Vaarum Vaarum Makaththuva Thaevanae in G Scale
Gவாரும் வாரும் மகத்Bmதுவ தேவனேDAmவல்லமையாக இDப்போ வந்திடும்G
Gமகிமைச் சொரூபனேEmமாவல்ல தேDவனேDமன்னா வந்தாசீர்வாதம் தாGருமே...வாரும்
Gதாய் தந்தை நீர் தானேEmதற்பரா எDங்கட்குDதரணியில் வேறோர் துணை இல்லையேG...வாரும்
Gபாவத்தை வெறுத்துப்Emபாவியை நேDசிக்கும்Dபரிசுத்த ராஜனே நீர் வாருGமே...வாரும்
Gபக்தரும் முக்தரும்Emபாடித் துDதிக்கின்றDபரலோக ராஜனே நீர் வாருமேG...வாரும்
Gகாருண்ய தேவனேEmகதியுமை அண்Dடினோம்Dகடைசிவரையும் காத்து இரட்Gசியும்...வாரும்
Gமன்னா நின் வரவைEmஎண்ணியாம் ஜீவிDக்கDஏவுதல் தினம் தாரும் ஏகGனே...வாரும்
Gவிழிப்புள்ள ஜீவியம்Emவிமலா நீர் Dஈந்துமேDவெற்றியடையக் கிருபை தாருமேG...வாரும்
Gஇவ்வித பாக்கியம்Emஏழைகளெங்Dகட்குDஈந்தாலுமக்கென்றும் ஸ்தோGத்திரம்...வாரும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom