Vaarum Vaarum Makaththuva Thaevanae in D♭ Scale
Dbவாரும் வாரும் மகத்Fmதுவ தேவனேAbEbmவல்லமையாக இAbப்போ வந்திடும்Db
Dbமகிமைச் சொரூபனேBbmமாவல்ல தேAbவனேAbமன்னா வந்தாசீர்வாதம் தாDbருமே...வாரும்
Dbதாய் தந்தை நீர் தானேBbmதற்பரா எAbங்கட்குAbதரணியில் வேறோர் துணை இல்லையேDb...வாரும்
Dbபாவத்தை வெறுத்துப்Bbmபாவியை நேAbசிக்கும்Abபரிசுத்த ராஜனே நீர் வாருDbமே...வாரும்
Dbபக்தரும் முக்தரும்Bbmபாடித் துAbதிக்கின்றAbபரலோக ராஜனே நீர் வாருமேDb...வாரும்
Dbகாருண்ய தேவனேBbmகதியுமை அண்Abடினோம்Abகடைசிவரையும் காத்து இரட்Dbசியும்...வாரும்
Dbமன்னா நின் வரவைBbmஎண்ணியாம் ஜீவிAbக்கAbஏவுதல் தினம் தாரும் ஏகDbனே...வாரும்
Dbவிழிப்புள்ள ஜீவியம்Bbmவிமலா நீர் Abஈந்துமேAbவெற்றியடையக் கிருபை தாருமேDb...வாரும்
Dbஇவ்வித பாக்கியம்Bbmஏழைகளெங்Abகட்குAbஈந்தாலுமக்கென்றும் ஸ்தோDbத்திரம்...வாரும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom