Vaalkkai Ennum Padakil in D♯ Scale
D#வாழ்க்கை என்னும் படகில்A#வாழ்வின் பேரலைகள்D#C#அல்லேலூயா வருD#வாC#ரே என் இயேசுD#G#mதருவார் பேரமைதி தD#ருவார் பேரமைதி
D#துன்பங்கள் என்னும் அலை வரலாம்Bதுவண்டு போகும் நிலைC# வரலாம்D#C#இன்பமே இயேசு அங்D#கே உண்டுBஇன்னல் இல்லாமல் நாம் C#செல்லலாம்D#D#இன்னல் இல்லாமல் நாம் செல்லலாம்– வாழ்க்கை
D#போராட்டம் என்னும் புயல் வரலாம்Bநீரோட்டம் கண்ணில் வடிந்C#திடலாம்D#C#காற்றை அடக்கும் கD#ர்த்தர் உண்டுBகவலை இல்லாமல் நாம் செC#ல்லலாம்D#D#கவலை இல்லாமல் நாம் செல்லலாம்– வாழ்க்கை
D#சஞ்சலம் என்னும் சுழல் வரலாம்Bசடுதியில் வாழ்வும் சரிC#ந்திடலாD#ம்C#தஞ்சமே இயேசு அங்D#கே உண்டுBநெஞ்சமே அஞ்சாமல் நாம் C#செல்லலாம்D#D#நெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம்– வாழ்க்கை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom