Vaalkkai Ennum Padakil Chords
Dவாழ்க்கை என்னும் படகில்Aவாழ்வின் பேரலைகள்DCஅல்லேலூயா வருDவாCரே என் இயேசுDGmதருவார் பேரமைதி தDருவார் பேரமைதி
Dதுன்பங்கள் என்னும் அலை வரலாம்Bbதுவண்டு போகும் நிலைC வரலாம்DCஇன்பமே இயேசு அங்Dகே உண்டுBbஇன்னல் இல்லாமல் நாம் Cசெல்லலாம்DDஇன்னல் இல்லாமல் நாம் செல்லலாம்– வாழ்க்கை
Dபோராட்டம் என்னும் புயல் வரலாம்Bbநீரோட்டம் கண்ணில் வடிந்Cதிடலாம்DCகாற்றை அடக்கும் கDர்த்தர் உண்டுBbகவலை இல்லாமல் நாம் செCல்லலாம்DDகவலை இல்லாமல் நாம் செல்லலாம்– வாழ்க்கை
Dசஞ்சலம் என்னும் சுழல் வரலாம்Bbசடுதியில் வாழ்வும் சரிCந்திடலாDம்Cதஞ்சமே இயேசு அங்Dகே உண்டுBbநெஞ்சமே அஞ்சாமல் நாம் Cசெல்லலாம்DDநெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம்– வாழ்க்கை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom