Uyirththeluthalin in G♯ Scale
G#உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிD#வந்தோம்C#புது புது பாடல்கள் D#பாடிவந்தோG#ம்C#புது புது அதிசயம் காD#ண வந்தோம்G#G#உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிD#வந்தோம்C#புது புது அபிஷேகம் நாD#டி வந்தோம்G#C#புது புது கிருபைகள் தேD#டி வந்தோG#ம்
G#கர்த்தரின் சத்தமே என்Fmறும்A#mசெவி கொடுப்பேன்D#வேதத்தின்வார்த்தையே என்றும் கீழ்ப்படிG#வேன்G#தேசத்தின் மேய்ப்பனாய் என்றுFmம்G#வாழ்ந்திடுவேன்
D#கர்த்தரின் ஆசியே சூழ மகிழ்ந்திG#டுவேன்G#பட்டணத்தில் என்றென்றும் ஆசீர்வாதம்Fmவீடுகளில் என்றென்றும் ஆசீG#ர்வாதம்A#mநிலங்களில் என்றென்றும் ஆசிர்வாதம்—புது புது
G#தேசத்தில் காலத்தில் மழை Fmநிச்சயம் உA#mண்டுD#வாழ்விலும் உயர்வுமே என்றென்று மெனக்குண்G#டுG#கையிடும் வேலையில் வெற்றி நிFmச்சயமுண்டுA#mD#யுத்தங்களின் ஜெயமே என்றென்று மெனக்குண்G#டுG#பொக்கிஷமும் என்றென்றும் திறந்திடும்Fmகளஞ்சியங்கள் என்றென்றும் நிறைG#ந்திடும்A#mகனிகளும் என்றென்றும் பலுகிடும்—புது புது
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom