Uyirththeluthalin in C♯ Scale
C#உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிG#வந்தோம்F#புது புது பாடல்கள் G#பாடிவந்தோC#ம்F#புது புது அதிசயம் காG#ண வந்தோம்C#C#உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிG#வந்தோம்F#புது புது அபிஷேகம் நாG#டி வந்தோம்C#F#புது புது கிருபைகள் தேG#டி வந்தோC#ம்
C#கர்த்தரின் சத்தமே என்A#mறும்D#mசெவி கொடுப்பேன்G#வேதத்தின்வார்த்தையே என்றும் கீழ்ப்படிC#வேன்C#தேசத்தின் மேய்ப்பனாய் என்றுA#mம்C#வாழ்ந்திடுவேன்
G#கர்த்தரின் ஆசியே சூழ மகிழ்ந்திC#டுவேன்C#பட்டணத்தில் என்றென்றும் ஆசீர்வாதம்A#mவீடுகளில் என்றென்றும் ஆசீC#ர்வாதம்D#mநிலங்களில் என்றென்றும் ஆசிர்வாதம்—புது புது
C#தேசத்தில் காலத்தில் மழை A#mநிச்சயம் உD#mண்டுG#வாழ்விலும் உயர்வுமே என்றென்று மெனக்குண்C#டுC#கையிடும் வேலையில் வெற்றி நிA#mச்சயமுண்டுD#mG#யுத்தங்களின் ஜெயமே என்றென்று மெனக்குண்C#டுC#பொக்கிஷமும் என்றென்றும் திறந்திடும்A#mகளஞ்சியங்கள் என்றென்றும் நிறைC#ந்திடும்D#mகனிகளும் என்றென்றும் பலுகிடும்—புது புது
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom