Unnatharae En Naesarae Umathu in C♯ Scale
C#உன்னதரே என் நேA#mசரே உமதுD#mF#பேரன்பினாG#ல் அசைவுராதிருப்பேன்C#
C#முழு மனத்F#தோடு நன்றி சொல்வேன்C#G#முகமலர்ந்து நC#ன்றி சொல்வேன்C#கூப்பிட்ட நாளில் பF#தில் தந்தீரேA#mஆத்துமா வாழ பெலன்G# தந்தீரேC#... உன்னதரே
C#உன்னதத்தில்F# நீர் இருந்தாலும்C#G#நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்C#கின்றீர்C#துன்பத்தின் நடுவே நF#டந்தாலும்A#mதுரிதமாய் எG#ன்னை உயிர்ப்பிக்கின்றீர்C#... உன்னதரே
C#வலது கரத்F#தால் காப்பாற்றினீர்C#G#வாக்குத்தத்தங்கள் நிC#றைவேற்றினீர்C#எனக்காய் யாவையும் செய்F#து முடித்தீர்A#mஎன்றும் உG#ள்ளது உமது அன்புC#... உன்னதரே
C#உந்தன் நிF#னைவில் அகமகிழ்வேன்C#G#நீர் தந்த வெற்றியில் C#களிகூருவேன்C#மனதின் ஏக்கங்கள் மலF#ரச்செய்தீர்A#mவாய் விட்டு கேG#ட்டதை மறுக்கவில்லை.C#... உன்னதரே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom