Unnatharae En Naesarae Umathu Chords
Eஉன்னதரே என் நேC#mசரே உமதுF#mAபேரன்பினாBல் அசைவுராதிருப்பேன்E
Eமுழு மனத்Aதோடு நன்றி சொல்வேன்EBமுகமலர்ந்து நEன்றி சொல்வேன்Eகூப்பிட்ட நாளில் பAதில் தந்தீரேC#mஆத்துமா வாழ பெலன்B தந்தீரேE... உன்னதரே
Eஉன்னதத்தில்A நீர் இருந்தாலும்EBநலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்Eகின்றீர்Eதுன்பத்தின் நடுவே நAடந்தாலும்C#mதுரிதமாய் எBன்னை உயிர்ப்பிக்கின்றீர்E... உன்னதரே
Eவலது கரத்Aதால் காப்பாற்றினீர்EBவாக்குத்தத்தங்கள் நிEறைவேற்றினீர்Eஎனக்காய் யாவையும் செய்Aது முடித்தீர்C#mஎன்றும் உBள்ளது உமது அன்புE... உன்னதரே
Eஉந்தன் நிAனைவில் அகமகிழ்வேன்EBநீர் தந்த வெற்றியில் Eகளிகூருவேன்Eமனதின் ஏக்கங்கள் மலAரச்செய்தீர்C#mவாய் விட்டு கேBட்டதை மறுக்கவில்லை.E... உன்னதரே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom