Umathu Samookam Varum Pothellaam in D♯ Scale
D#mஉமது சமூகம் வரும்A#m போதெல்லாம்C#A#mஎங்க கC#ண்ணீரெல்லாம் மாறுகிBன்றது (2)D#mC#உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சிF#C#உமது சமூகத்தில் பேரானந்தம்F#A#ஒருநாளும் மாறாதைய்யா D#mBஒரு நாளும் ஒருG#m போதும் மாறாதுC#மாறாது உம்A# சமூகமே உம்D#m சமூகBமே D#m– உமது
D#mமேற்கிலும் கிழக்கிலும் BD#mவடக்கிலும் தெற்கிலும்C#அலைந்து நான் திரிந்தாலும் BD#mவிடுதலை இல்லையே (2)G#mநித்திய ஜீவனுள்ள C#F#வார்த்தைகள் உம்மிடமுண்டு (2)C#உமது வார்த்தையால் BD#mதிருப்தி ஆகிறேன் (2)– உமது
D#mபனிரெண்டு வருடமாய் BD#mபெரும்பாடுள்ள ஒரு பெண்C#அநேக வைத்தியரால் BD#mகைவிடப்பட்டவளாய் (2)G#mஇயேசுவின் சமூகத்திற்கு C#F#ஓடோடி வந்தானே (2)C#இயேசுவின் வஸ்திரத்தை BD#mதொட்டதால் சுகமானாள் (2)– உமது
D#mஇஸ்ரவேலின் சேனைகள் முன்னே BD#mகடந்திட்ட தேவசமூகம்C#ஒருவரும் பெலவினராய் BD#mஇருந்ததுமில்லையே (2)G#mஇரவினில் அக்கினி ஸ்தம்பம் C#F#பகலின் மேகஸ்தம்பம் (2)C#பாதுகாத்து நடத்தினீரே BD#mசேனைகளின் தெய்வமே (2)– உமது
D#mஉமது சமூகத்திலே BD#mவாசமாய் இருப்பவர்கள்C#திருப்தியாய் சாப்பிடவும் BD#mநல்ல வஸ்திரம் தரிக்கவும் (2)G#mகையிட்டு செய்கின்ற C#F#வேலையெல்லாம் ஆசீர்வதிப்பீர் (2)C#ஆசீர்வாத வாய்க்காலாய் BD#mஎங்கள மாறசெய்வார் (2)– உமது
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom