Umathu Samookam Varum Pothellaam in C♯ Scale
C#mஉமது சமூகம் வரும்G#m போதெல்லாம்BG#mஎங்க கBண்ணீரெல்லாம் மாறுகிAன்றது (2)C#mBஉமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சிEBஉமது சமூகத்தில் பேரானந்தம்EG#ஒருநாளும் மாறாதைய்யா C#mAஒரு நாளும் ஒருF#m போதும் மாறாதுBமாறாது உம்G# சமூகமே உம்C#m சமூகAமே C#m– உமது
C#mமேற்கிலும் கிழக்கிலும் AC#mவடக்கிலும் தெற்கிலும்Bஅலைந்து நான் திரிந்தாலும் AC#mவிடுதலை இல்லையே (2)F#mநித்திய ஜீவனுள்ள BEவார்த்தைகள் உம்மிடமுண்டு (2)Bஉமது வார்த்தையால் AC#mதிருப்தி ஆகிறேன் (2)– உமது
C#mபனிரெண்டு வருடமாய் AC#mபெரும்பாடுள்ள ஒரு பெண்Bஅநேக வைத்தியரால் AC#mகைவிடப்பட்டவளாய் (2)F#mஇயேசுவின் சமூகத்திற்கு BEஓடோடி வந்தானே (2)Bஇயேசுவின் வஸ்திரத்தை AC#mதொட்டதால் சுகமானாள் (2)– உமது
C#mஇஸ்ரவேலின் சேனைகள் முன்னே AC#mகடந்திட்ட தேவசமூகம்Bஒருவரும் பெலவினராய் AC#mஇருந்ததுமில்லையே (2)F#mஇரவினில் அக்கினி ஸ்தம்பம் BEபகலின் மேகஸ்தம்பம் (2)Bபாதுகாத்து நடத்தினீரே AC#mசேனைகளின் தெய்வமே (2)– உமது
C#mஉமது சமூகத்திலே AC#mவாசமாய் இருப்பவர்கள்Bதிருப்தியாய் சாப்பிடவும் AC#mநல்ல வஸ்திரம் தரிக்கவும் (2)F#mகையிட்டு செய்கின்ற BEவேலையெல்லாம் ஆசீர்வதிப்பீர் (2)Bஆசீர்வாத வாய்க்காலாய் AC#mஎங்கள மாறசெய்வார் (2)– உமது
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom