Theyveekak Koodaaramae in E Scale
Eதெய்வீகக் கூடாரமேG#EEதேவனின் சந்BநிதியேBதேடி ஓF#டி வந்தோBம்Eதெவிட்டாத பாக்BகியமேAE
Aமகிமை மகிமை மாட்சிEமைG#F#மாறா என் நேசBருக்கேEAமகிமை மகிமை மாட்சிEமைBமாறா என் நேசருக்கேE
Eகல்வாரி திருப்பிடமேBAகறை போக்கும் திரு இரத்தமேEEஉயிருள்ள பரிசுத்த ஜீவபலியாF#mகBஒப்புக் கொடுத்தோம் ஐயாE...மகிமை
Eஈசோப்புல்லால் கழுவும்BAஇன்றே சுத்தமாவோம்EEஉறைகின்ற பனி போல் வெண்மையாவோம்F#mBஉம் திரு வார்த்தையினால்E...மகிமை
Eஅப்பா உம் சமூகத்திBன்Aஅப்பங்கள் நாங்கள் ஐயாEEஎப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்F#mதிடBஏங்கித் தவிக்கின்றோEம்...மகிமை
Eஉலகத்தின் வெளிச்சம் நாங்கள்BAஉமக்காய் சுடர் விடுவோEம்Eஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயாF#mBஅனல் மூட்டி எரியவிடும்E...மகிமை
Eதூபமாய் நறுமணமாய்BAதுதிகளை செலுத்துகிறோம்EEஎந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோF#mடும்Bஆவியில் ஜெபிக்கின்றோம்E...மகிமை
Eஜீவனுள்ள புதியBAமார்க்கம் தந்தீர் EஐயாEமகா பரிசுத்த கூடாரத்திF#mற்குள்ளேBமகிமையில் நுழைந்து விட்டோம்E...மகிமை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom