Theyveekak Koodaaramae in C♯ Scale
C#தெய்வீகக் கூடாரமேFC#C#தேவனின் சந்G#நிதியேG#தேடி ஓD#டி வந்தோG#ம்C#தெவிட்டாத பாக்G#கியமேF#C#
F#மகிமை மகிமை மாட்சிC#மைFD#மாறா என் நேசG#ருக்கேC#F#மகிமை மகிமை மாட்சிC#மைG#மாறா என் நேசருக்கேC#
C#கல்வாரி திருப்பிடமேG#F#கறை போக்கும் திரு இரத்தமேC#C#உயிருள்ள பரிசுத்த ஜீவபலியாD#mகG#ஒப்புக் கொடுத்தோம் ஐயாC#...மகிமை
C#ஈசோப்புல்லால் கழுவும்G#F#இன்றே சுத்தமாவோம்C#C#உறைகின்ற பனி போல் வெண்மையாவோம்D#mG#உம் திரு வார்த்தையினால்C#...மகிமை
C#அப்பா உம் சமூகத்திG#ன்F#அப்பங்கள் நாங்கள் ஐயாC#C#எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்D#mதிடG#ஏங்கித் தவிக்கின்றோC#ம்...மகிமை
C#உலகத்தின் வெளிச்சம் நாங்கள்G#F#உமக்காய் சுடர் விடுவோC#ம்C#ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயாD#mG#அனல் மூட்டி எரியவிடும்C#...மகிமை
C#தூபமாய் நறுமணமாய்G#F#துதிகளை செலுத்துகிறோம்C#C#எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோD#mடும்G#ஆவியில் ஜெபிக்கின்றோம்C#...மகிமை
C#ஜீவனுள்ள புதியG#F#மார்க்கம் தந்தீர் C#ஐயாC#மகா பரிசுத்த கூடாரத்திD#mற்குள்ளேG#மகிமையில் நுழைந்து விட்டோம்C#...மகிமை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom