Suththa Iruthayaththai Sirushtiyumae in F♯ Scale
F#mசுத்த இருதயத்தை சிருஷ்டியுமேAசெத்த மனிதனை உயிர்ப்C#mபியுமேF#mF#mசிக்குண்டு தவிக்கிறேன் உBலகினிலேBசீக்கிரம் வந்தென்னை தப்புC#mவியுமேF#m
F#mபாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்C#mF#mஅக்கிரமங்கள் நீங்க என்னை கழுவிE விடும்F#mF#mமீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேC#mகண்முன்னே பொல்லாகினை நடத்திவிட்Eடேன்F#mAஉம் முன்னே பாவங்களை உடுத்திவிEட்டேன்...சுத்த இருதயத்தை
F#mஉள்ளத்தில் உண்மை தன்னை விரும்புகிறீர்C#mF#mஞானத்தை என்னிடத்தில் விளம்புEகிறீர்F#mF#mசுத்தகரித்திடும் குற்றம் எரித்திடும்C#mவெண் மழை என்னை வெண்மையாக்கிEடும்F#mAகன்மலை நீர் என்னை தன்மையாEக்கிடும்...சுத்த இருதயத்தை
F#mநல் இதயத்தை என்னுள் சிருஷ்டியுமேC#mF#mஉள் இதயத்தில் ஆவி புதுப்EபியுமேF#mF#mபாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்C#mஇரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குE தாரீர்F#mAஉற்சாக ஆவி என்னை தாங்க செEய்குவீர்...சுத்த இருதயத்தை
F#mவெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்C#mF#mகட்டுண்ட பாவிதனை ஏற்றிச்Eசெல்கிறீர்F#mF#mபாவ பழிகளை நீக்கிடும் அய்யனேC#mபொய்யனை மாற்றும் பரலோக மெய்EயனேF#mAஎம்பிரித்தும்மை பாடி போற்Eறிடுவேனே...சுத்த இருதயத்தை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom