Suththa Iruthayaththai Sirushtiyumae in F Scale
Fmசுத்த இருதயத்தை சிருஷ்டியுமேAbசெத்த மனிதனை உயிர்ப்CmபியுமேFmFmசிக்குண்டு தவிக்கிறேன் உBbலகினிலேBbசீக்கிரம் வந்தென்னை தப்புCmவியுமேFm
Fmபாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்CmFmஅக்கிரமங்கள் நீங்க என்னை கழுவிEb விடும்FmFmமீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேCmகண்முன்னே பொல்லாகினை நடத்திவிட்Ebடேன்FmAbஉம் முன்னே பாவங்களை உடுத்திவிEbட்டேன்...சுத்த இருதயத்தை
Fmஉள்ளத்தில் உண்மை தன்னை விரும்புகிறீர்CmFmஞானத்தை என்னிடத்தில் விளம்புEbகிறீர்FmFmசுத்தகரித்திடும் குற்றம் எரித்திடும்Cmவெண் மழை என்னை வெண்மையாக்கிEbடும்FmAbகன்மலை நீர் என்னை தன்மையாEbக்கிடும்...சுத்த இருதயத்தை
Fmநல் இதயத்தை என்னுள் சிருஷ்டியுமேCmFmஉள் இதயத்தில் ஆவி புதுப்EbபியுமேFmFmபாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்Cmஇரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குEb தாரீர்FmAbஉற்சாக ஆவி என்னை தாங்க செEbய்குவீர்...சுத்த இருதயத்தை
Fmவெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்CmFmகட்டுண்ட பாவிதனை ஏற்றிச்Ebசெல்கிறீர்FmFmபாவ பழிகளை நீக்கிடும் அய்யனேCmபொய்யனை மாற்றும் பரலோக மெய்EbயனேFmAbஎம்பிரித்தும்மை பாடி போற்Ebறிடுவேனே...சுத்த இருதயத்தை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom