Saththiyamum Jeevanumaay Niththamumae in C♯ Scale
C#சத்தியமும் ஜீவனுமாய் நித்F#தமுமேA#mவாழ்ந்திடும் –C# கர்த்தனேC#எங்கட்கு கரம் தந்A#mது என்றும் தாG#ங்கிடும்C#சுத்தமாய் நடF#ப்பதற்கு சுத்A#mத ஆவி தந்C#திடும்C#சித்தமோடு இந்தA#m வேளை வந்திறங்G#கிடும்C#
C#வானம் திறந்G#தருளும் பலC#தானங்களையிந் நேரமதிG#ல்C#வானவனே ஞானமுA#mள்ளF#வல்ல குருநாதC#னே – தேனிலும்A#mமதுரம் திவ்ய ஆசீG#ர்வாதங்கள்C#
C#என்னை முற்றும் மாற்A#mறிடF#உன்னத பெலனீந்C#திடும்C#இன்னும் ஈசனேயும்A#m நல்வரங்களீந்திG#டும்C#கண்ணிகளில் சிக்F#கிடாமல்A#mகண்மணி போல் காத்திC#டும்C#கன்மலையும் மீட்பA#mருமென் காவலுG#ம் நீரேC#...வானம் திறந்தருளும்
C#சுய ஆடம்பரம் முற்றுA#mம்F#சுட்டெரிக்க வேC#ணுமேC#தயவு தாழ்மையினாA#mவி தந்தருள வேணுமேG#C#மாயமான யாவினிF#ன்றும்A#mமனமதை பேணுமேC#C#ஆயனே அடியார்A#mகளின் அடைக்கலG#மேC#...வானம் திறந்தருளும்
C#அதிகமதிமன்பிA#mல்F#அமிழ்ந்து அனுதிC#னம்C#புதிய நாவுகளாலும் புகழ்A#mந்தும்மைப் போG#ற்றிடC#அதிசயமே F#அகத்தின்A#mகுறைகளகற்C#றியேC#இது சமய முA#mன்னத பெலனீந்G#திடும்C#...வானம் திறந்தருளும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom