Saththiyamum Jeevanumaay Niththamumae in B♭ Scale

Bbசத்தியமும் ஜீவனுமாய் நித்EbதமுமேGmவாழ்ந்திடும் –Bb கர்த்தனேBbஎங்கட்கு கரம் தந்Gmது என்றும் தாFங்கிடும்Bbசுத்தமாய் நடEbப்பதற்கு சுத்Gmத ஆவி தந்Bbதிடும்Bbசித்தமோடு இந்தGm வேளை வந்திறங்Fகிடும்Bb

Bbவானம் திறந்Fதருளும் பலBbதானங்களையிந் நேரமதிFல்Bbவானவனே ஞானமுGmள்ளEbவல்ல குருநாதBbனே – தேனிலும்Gmமதுரம் திவ்ய ஆசீFர்வாதங்கள்Bb

Bbஎன்னை முற்றும் மாற்GmறிடEbஉன்னத பெலனீந்Bbதிடும்Bbஇன்னும் ஈசனேயும்Gm நல்வரங்களீந்திFடும்Bbகண்ணிகளில் சிக்Ebகிடாமல்Gmகண்மணி போல் காத்திBbடும்Bbகன்மலையும் மீட்பGmருமென் காவலுFம் நீரேBb...வானம் திறந்தருளும்

Bbசுய ஆடம்பரம் முற்றுGmம்Ebசுட்டெரிக்க வேBbணுமேBbதயவு தாழ்மையினாGmவி தந்தருள வேணுமேFBbமாயமான யாவினிEbன்றும்Gmமனமதை பேணுமேBbBbஆயனே அடியார்Gmகளின் அடைக்கலFமேBb...வானம் திறந்தருளும்

Bbஅதிகமதிமன்பிGmல்Ebஅமிழ்ந்து அனுதிBbனம்Bbபுதிய நாவுகளாலும் புகழ்Gmந்தும்மைப் போFற்றிடBbஅதிசயமே Ebஅகத்தின்Gmகுறைகளகற்BbறியேBbஇது சமய முGmன்னத பெலனீந்Fதிடும்Bb...வானம் திறந்தருளும்

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Bb

Eb

Gm

F

Bb

Eb

Gm

F

Bb

Eb

Gm

F