Sangarippaen Sangarippaen in G♯ Scale
G#சங்கரிப்பேன் சங்கரிப்பேன்G#சாத்தானின் கிரியைகளைG#கர்த்தர் நாமத்தினால்G#கல்வாரி இரத்தத்தினால்
G#ஜெயமெடுப்பேன் தோC#ற்கD#டிப்பேன்G#G#திருவசனம் C#அறிD#க்கை செய்வேன்G#D#ஜெயமெடுப்பேன் தோற்C#கடிப்பேன்G#D#திருவசனம் அறிG#க்கை செய்வேன்... சங்கரிப்பேன்
G#வேதனையில் கூப்பிட்டேன்G#பதில் தந்து விடுவித்தார்C#என் பக்கம் இருக்கின்றார்A#mஎதற்கும் பயமில்லையே –G# ஜெயமெடுப்பேன்... சங்கரிப்பேன்
G#சுற்றி வரும் சோதனைகள்G#முற்றிலும் எரிகின்றனC#எரியும் முட்செடி போல்A#mசாம்பலாய்ப் போகின்றனG#... சங்கரிப்பேன்
G#கர்த்தரின் வலது கரம்G#பராக்கிரமம் செய்கின்றதுC#மிகவும் உயர்ந்துள்ளதுA#mமிராக்கிள் (Miracle) நடக்கின்றதுG#... சங்கரிப்பேன்
G#சாகாமல் பிழைத்திருப்பேன்G#சரித்திரம் படைத்திடுவேன்C#கர்த்தர் செய்தவற்றைA#mகாலமெல்லாம் அறிவிப்பேன்G#... சங்கரிப்பேன்
G#நல்லவர் கர்த்தர் என்றுG#எல்லோரும் துதித்திடுவோம்C#என்றென்றும் அவர் கிருபைA#mநம்மேலே இருக்கின்றதுG#... சங்கரிப்பேன்
G#கர்த்தர் என் பெலனானார்G#நான் பாடும் பாடலானார்C#நல்லோரின் குடும்பங்களில்A#mநாளெல்லாம் கொண்டாட்டமேG#... சங்கரிப்பேன்
G#தூக்கி எறிந்தார்கள்G#வீழ்த்த முயன்றார்கள்C#கர்த்தரோ உதவி செய்தார்A#mதூணாக துணை நின்றார்G#... சங்கரிப்பேன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom