Sangarippaen Sangarippaen Chords
Dசங்கரிப்பேன் சங்கரிப்பேன்Dசாத்தானின் கிரியைகளைDகர்த்தர் நாமத்தினால்Dகல்வாரி இரத்தத்தினால்
Dஜெயமெடுப்பேன் தோGற்கAடிப்பேன்DDதிருவசனம் GஅறிAக்கை செய்வேன்DAஜெயமெடுப்பேன் தோற்Gகடிப்பேன்DAதிருவசனம் அறிDக்கை செய்வேன்... சங்கரிப்பேன்
Dவேதனையில் கூப்பிட்டேன்Dபதில் தந்து விடுவித்தார்Gஎன் பக்கம் இருக்கின்றார்Emஎதற்கும் பயமில்லையே –D ஜெயமெடுப்பேன்... சங்கரிப்பேன்
Dசுற்றி வரும் சோதனைகள்Dமுற்றிலும் எரிகின்றனGஎரியும் முட்செடி போல்Emசாம்பலாய்ப் போகின்றனD... சங்கரிப்பேன்
Dகர்த்தரின் வலது கரம்Dபராக்கிரமம் செய்கின்றதுGமிகவும் உயர்ந்துள்ளதுEmமிராக்கிள் (Miracle) நடக்கின்றதுD... சங்கரிப்பேன்
Dசாகாமல் பிழைத்திருப்பேன்Dசரித்திரம் படைத்திடுவேன்Gகர்த்தர் செய்தவற்றைEmகாலமெல்லாம் அறிவிப்பேன்D... சங்கரிப்பேன்
Dநல்லவர் கர்த்தர் என்றுDஎல்லோரும் துதித்திடுவோம்Gஎன்றென்றும் அவர் கிருபைEmநம்மேலே இருக்கின்றதுD... சங்கரிப்பேன்
Dகர்த்தர் என் பெலனானார்Dநான் பாடும் பாடலானார்Gநல்லோரின் குடும்பங்களில்Emநாளெல்லாம் கொண்டாட்டமேD... சங்கரிப்பேன்
Dதூக்கி எறிந்தார்கள்Dவீழ்த்த முயன்றார்கள்Gகர்த்தரோ உதவி செய்தார்Emதூணாக துணை நின்றார்D... சங்கரிப்பேன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom