Poomiyin Kutilae in G♯ Scale
G#7பூமியின் குடிளே புதுப்பாட்டினைப் பாடுங்கள்C#7கர்த்தரின் நாமத்தைக் கருத்துடன் பாடுங்கள்G#இரட்சிப்பின் D#செய்தியைG#நாளுக்கு நாளும் சொல்லுங்கள்G#கர்த்தரின் D#மகிமையைG#ஜாதிகளுக்குச் சொல்லுங்கள்
G#பெரியவரே நம் கர்த்G#7தரேG#ஸ்தோத்தரிக்கப் படத்தக்G#7கவர்D#பயப்படத் தக்கவரே அவர்D#7வானாதி வானத்தை படைத்G#தவர் – 2...பூமியின்
G#மகிமையும் கனமும் அவருக்G#7கேG#வல்லமை மகத்துவம் அவரதேG#7D#காணிக்கையோடு மகிமையைD#7அவருக்கு என்றும் செG#லுத்துங்கள்(2)G#பரிசுத்த அலங்காரத்G#7துடன்G#கர்த்தரைத் தொழுது கொள்G#7ளுங்கள்D#பூமியின் குடிகளே யாவரும்D#7கர்த்தர் முன்பாக நடுங்குங்கள்(2)G#வானமும் பூமியும் எழுG#7ம்படும்G#சமுத்திர அலைகளும் முழங்G#7கட்டும்D#விருட்சங்களெல்லாம் பாடட்டும்D#7நாடும் களி கூர்ந்துG# மகிழட்டும்(2)...பூமியின்
G#ஆண்டவர் சீக்கிரம் வருG#7கிறுர்G#பூமியை நியாய்ந் தீர்க்க வG#7ருகிறுர்D#பரிசுத்த வான்களும் ஆயத்தம்D#7இராஜாதி இராஜா வருகிG#றார்(2)...பூமியின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom