Poomiyin Kutilae in C♯ Scale
C#7பூமியின் குடிளே புதுப்பாட்டினைப் பாடுங்கள்F#7கர்த்தரின் நாமத்தைக் கருத்துடன் பாடுங்கள்C#இரட்சிப்பின் G#செய்தியைC#நாளுக்கு நாளும் சொல்லுங்கள்C#கர்த்தரின் G#மகிமையைC#ஜாதிகளுக்குச் சொல்லுங்கள்
C#பெரியவரே நம் கர்த்C#7தரேC#ஸ்தோத்தரிக்கப் படத்தக்C#7கவர்G#பயப்படத் தக்கவரே அவர்G#7வானாதி வானத்தை படைத்C#தவர் – 2...பூமியின்
C#மகிமையும் கனமும் அவருக்C#7கேC#வல்லமை மகத்துவம் அவரதேC#7G#காணிக்கையோடு மகிமையைG#7அவருக்கு என்றும் செC#லுத்துங்கள்(2)C#பரிசுத்த அலங்காரத்C#7துடன்C#கர்த்தரைத் தொழுது கொள்C#7ளுங்கள்G#பூமியின் குடிகளே யாவரும்G#7கர்த்தர் முன்பாக நடுங்குங்கள்(2)C#வானமும் பூமியும் எழுC#7ம்படும்C#சமுத்திர அலைகளும் முழங்C#7கட்டும்G#விருட்சங்களெல்லாம் பாடட்டும்G#7நாடும் களி கூர்ந்துC# மகிழட்டும்(2)...பூமியின்
C#ஆண்டவர் சீக்கிரம் வருC#7கிறுர்C#பூமியை நியாய்ந் தீர்க்க வC#7ருகிறுர்G#பரிசுத்த வான்களும் ஆயத்தம்G#7இராஜாதி இராஜா வருகிC#றார்(2)...பூமியின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom