Paniththuli Pol Polikirathae in D♯ Scale
D#பனித்துளி போல் பொழிகிறதேG#தேவனின் அபிஷேகம் பின்மாA#ரியின்A#மழை பொழியும் காலம் வந்ததேD#
D#ஒருமனதோடு சபையாரெG#ல்லாம்D#ஒன்று கூடுங்கA#ள்D#ஒருமனதோடு ஊழியரெG#ல்லாம்D#ஒன்று கூடுங்கA#ள்D#கர்த்தர்A# பெரிய காG#ரியம் செய்யும்Fmவேளை வந்ததே வேளைD# வA#ந்ததேD#
D#தலை குனிந்து வாழ்ந்தது போதும்G#தலையை உயர்த்திடுGசிங்கத்தை போல கெர்ச்சித்துG#எதிரியை துரத்திடுD#Cmஎங்கும் தேவனை தொழுதுGGகொள்ளும் காலA#ம் வந்ததேFmD#எழுப்புதA#லடைந்து இயேG#சுவின் நாமத்தைFmஎங்கும் உயர்த்துவோம்D#A#எங்கும் உயர்த்துவோD#ம்D#அல்லேலூயா அல்லேFmலூயாA#அல்லேலூயா ஆமென் அல்லேலூயாD#.....பனித்துளி
D#கோலியாத்தின் சத்தம் கேட்டுG#பயந்து போகாதேGஉனக்குள் இருக்கும் தேவனைG#நீ மறந்து போகாதேD#Cmவிசுவாசமென்னும் கேடGகத்தாலேA#ஜெயத்தை பெற்றிடுFmD#சத்துருவைA# உன் காலிG#ன் கீழேFmமிதித்து எறிந்திD#டுA#மிதித்து எறிந்திD#டுD#அல்லேலூயா அல்லேFmலூயாA#அல்லேலூயா ஆமென் அல்லேலூயாD#.....பனித்துளி
D#உலகத்தை கலக்கும் தேவ மனிதராய்G#தெரிந்து கொண்டாரேGஇருபுறமும் கருக்குள்ள பட்டயம்G#நமக்கு தந்தாரேD#Cmசிங்கத்தின் மேலும் Gபாம்பின் மேலும்A#நடந்து செல்லுவோம்FmD#சத்துரு மேA#லே கொடிG#யை ஏற்றிFmதேசத்தை சுதந்தரிப்போம்D#A#தேசத்தை சுதந்தரிப்போD#ம்D#அல்லேலூயா அல்லேFmலூயாA#அல்லேலூயா ஆமென் அல்லேலூயாD#.....பனித்துளி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom