Paniththuli Pol Polikirathae Chords
Bbபனித்துளி போல் பொழிகிறதேEbதேவனின் அபிஷேகம் பின்மாFரியின்Fமழை பொழியும் காலம் வந்ததேBb
Bbஒருமனதோடு சபையாரெEbல்லாம்Bbஒன்று கூடுங்கFள்Bbஒருமனதோடு ஊழியரெEbல்லாம்Bbஒன்று கூடுங்கFள்Bbகர்த்தர்F பெரிய காEbரியம் செய்யும்Cmவேளை வந்ததே வேளைBb வFந்ததேBb
Bbதலை குனிந்து வாழ்ந்தது போதும்Ebதலையை உயர்த்திடுDசிங்கத்தை போல கெர்ச்சித்துEbஎதிரியை துரத்திடுBbGmஎங்கும் தேவனை தொழுதுDDகொள்ளும் காலFம் வந்ததேCmBbஎழுப்புதFலடைந்து இயேEbசுவின் நாமத்தைCmஎங்கும் உயர்த்துவோம்BbFஎங்கும் உயர்த்துவோBbம்Bbஅல்லேலூயா அல்லேCmலூயாFஅல்லேலூயா ஆமென் அல்லேலூயாBb.....பனித்துளி
Bbகோலியாத்தின் சத்தம் கேட்டுEbபயந்து போகாதேDஉனக்குள் இருக்கும் தேவனைEbநீ மறந்து போகாதேBbGmவிசுவாசமென்னும் கேடDகத்தாலேFஜெயத்தை பெற்றிடுCmBbசத்துருவைF உன் காலிEbன் கீழேCmமிதித்து எறிந்திBbடுFமிதித்து எறிந்திBbடுBbஅல்லேலூயா அல்லேCmலூயாFஅல்லேலூயா ஆமென் அல்லேலூயாBb.....பனித்துளி
Bbஉலகத்தை கலக்கும் தேவ மனிதராய்Ebதெரிந்து கொண்டாரேDஇருபுறமும் கருக்குள்ள பட்டயம்Ebநமக்கு தந்தாரேBbGmசிங்கத்தின் மேலும் Dபாம்பின் மேலும்Fநடந்து செல்லுவோம்CmBbசத்துரு மேFலே கொடிEbயை ஏற்றிCmதேசத்தை சுதந்தரிப்போம்BbFதேசத்தை சுதந்தரிப்போBbம்Bbஅல்லேலூயா அல்லேCmலூயாFஅல்லேலூயா ஆமென் அல்லேலூயாBb.....பனித்துளி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom