Oru Marantharum Kurumarunthu in D♭ Scale
Dbஒரு மரந்தரும் குGbருமருந்துDbஉம்பரத்தில் கண்டேனேAb
Dbஅருள் மருந்துடன் ஆனந்Abத மருந்DbதுDbஆதியில் தாAbனாய் முளைத்Bbmத மருந்துDbBbmவரும் வினைகளை மாற்றும்Gb மருந்துDbDbவறுமையுள்ளோAbர்க்கே வாய்த்Gbத மருந்துDb--ஒரு மரந்தரும்
Dbசிங்கார வனத்தில் செழிAbத்த மருDbந்துDbஜீவ(தருAb) மீதில் படBbmர்ந்த மருDbந்துBbmமங்கை ஏவை பவம் மாற்றும்Gb மருந்துDbDbவல்ல சர்ப்பAb விஷம் மாய்Gbத்த மருந்Dbது—ஒரு மரந்தரும்
Dbமோசே முதல் முன்னோர் காணா மருAbந்துDbDbமோட்ச மகிAbமையைக் காட்டும்Bbm மருந்துDbBbmதேசத்தோர் பிணியைத் தீர்த்Gbத மருந்DbதுDbதீர்க்கதரிAbசிகள் செப்பியGb மருந்துDb--ஒரு மரந்தரும்
Dbதீராத குஷ்டத்தை தீர்Abத்த மDbருந்துDbசெவிடு குAbருடூமை தின்றBbm மருந்DbதுBbmமானா திரித்துவ மானGb மருந்DbதுDbமனுவாய் உலகிAbனில் வந்த மGbருந்துDb--ஒரு மரந்தரும்
Dbசெத்தோரை உயிரோ டெழுப்புAbம் மருந்துDbDbஜீவன் தவAbறா தருளுBbmம் மருந்DbதுBbmபத்தரைச் சுத்திகரிGbத்திடும்Db மருந்துDbபரம வாAbழ்வினில் சேர்Gbக்கும் மருDbந்து—ஒரு மரந்தரும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom