Oru Marantharum Kurumarunthu in C♯ Scale
C#ஒரு மரந்தரும் குF#ருமருந்துC#உம்பரத்தில் கண்டேனேG#
C#அருள் மருந்துடன் ஆனந்G#த மருந்C#துC#ஆதியில் தாG#னாய் முளைத்A#mத மருந்துC#A#mவரும் வினைகளை மாற்றும்F# மருந்துC#C#வறுமையுள்ளோG#ர்க்கே வாய்த்F#த மருந்துC#--ஒரு மரந்தரும்
C#சிங்கார வனத்தில் செழிG#த்த மருC#ந்துC#ஜீவ(தருG#) மீதில் படA#mர்ந்த மருC#ந்துA#mமங்கை ஏவை பவம் மாற்றும்F# மருந்துC#C#வல்ல சர்ப்பG# விஷம் மாய்F#த்த மருந்C#து—ஒரு மரந்தரும்
C#மோசே முதல் முன்னோர் காணா மருG#ந்துC#C#மோட்ச மகிG#மையைக் காட்டும்A#m மருந்துC#A#mதேசத்தோர் பிணியைத் தீர்த்F#த மருந்C#துC#தீர்க்கதரிG#சிகள் செப்பியF# மருந்துC#--ஒரு மரந்தரும்
C#தீராத குஷ்டத்தை தீர்G#த்த மC#ருந்துC#செவிடு குG#ருடூமை தின்றA#m மருந்C#துA#mமானா திரித்துவ மானF# மருந்C#துC#மனுவாய் உலகிG#னில் வந்த மF#ருந்துC#--ஒரு மரந்தரும்
C#செத்தோரை உயிரோ டெழுப்புG#ம் மருந்துC#C#ஜீவன் தவG#றா தருளுA#mம் மருந்C#துA#mபத்தரைச் சுத்திகரிF#த்திடும்C# மருந்துC#பரம வாG#ழ்வினில் சேர்F#க்கும் மருC#ந்து—ஒரு மரந்தரும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom