Neer Seytha Nanmaikalai in C♯ Scale
C#நீர் செய்த நன்மைகளைF#நினைக்கின்றேC#ன்A#mகருத்தோடு நன்றிF# சொல்கிறேன்C#Fஎன் தாயின் கருவிலேF#நான் உருவான நாள்C# முதல்A#mநாள்தோரும் காத்F#து வந்தீC#ரேFஎன் நாசியாலேF#நான் சுவாசித்த C#நாள் முதல்A#mநாள்தோரும் காF#த்து வந்தீC#ரே
C#நன்றி நF#ன்றி பலி செலுத்தியேC#F#நாதன் இயேசுவையே பாடுG#வேன் C#F#கோடி நன்றி பலி செலுத்தியேC#F#ஜீவன் தந்தவரை பாG#டுவேன் C#
Fபாவியாக நான் வாழ்ந்துF#பாவம் செய்த நாட்களிலும்A#mநாள்தோறும் காF#த்து வந்தீரேC#Fநான் உம்மை விட்டு தூரம் சென்றுF#துரோகம் செய்த நாட்களிலும்A#mநாள்தோறும் காF#த்து வந்தீரேC#
Fநான் திக்கற்று, துணையின்றிF#திகைத்திட்ட நேரத்தில்A#mதுணையாக தேடி F#வந்தீரே C#Fநான் துக்கத்தால் மனம் நொந்துF#மடிகின்ற நேரத்தில்A#mமகன்(மகள்) என்னை தேடி F#வந்தீரே C#
Fநான் மனதார நேசித்தF#மனிதர்கள் மறந்தாலும்A#mமறவாத நேசர் நீF#ர் ஐய்யா C#Fசூழ்நிலைகள் மாறிட்டாலும்F#மாறிடா உம் கிருபையாலேA#mநாள்தோறும் தாங்கினீF#ர் ஐய்யா C#
C#நீர் செய்த நன்மைகளைF#நான் நினைத்து பார்க்கிறேC#ன்A#mகருத்தோடு நன்றிF# சொல்கிறேன்C#Fஎன் தாயின் கருவிலேF#நான் உருவான நாள்C# முதல்A#mநாள்தோரும் காத்F#து வந்தீC#ரேFஎன் நாசியாலேF#நான் சுவாசித்த C#நாள் முதல்A#mநாள்தோரும் காF#த்து வந்தீC#ரே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom