Neer Nallavar Enpathil in F♯ Scale
F#நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லைBபெரியவர் என்பதில் மாற்D#mறமேயில்லைF#உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை C#7Bகல்லறை திறந்தது உண்C#மை தான்D#mஉயிருடன் எழுந்ததும் உC#ண்மை தான்Bபரலோகம் சென்றது உண்மைC# தான்D#mமீண்டும் வருவது உண்C#7மை தான்...நீர் நல்லவர்
F#எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மைBகாலாலே சாத்தானை மிதித்தது உன்மைF#இரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மைBஇரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை F#Bஉண்மை தானே உண்மை தானேF#...நீர் நல்லவர்
F#ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரேBமாம்சத்தில் உலகில் வந்தவர் நீரேF#தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரேBராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே F#Bஈடற்றவரே, இனையற்றவரேF#...நீர் நல்லவர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom