Neer Nallavar Enpathil in C♯ Scale
C#நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லைF#பெரியவர் என்பதில் மாற்A#mறமேயில்லைC#உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை G#7F#கல்லறை திறந்தது உண்G#மை தான்A#mஉயிருடன் எழுந்ததும் உG#ண்மை தான்F#பரலோகம் சென்றது உண்மைG# தான்A#mமீண்டும் வருவது உண்G#7மை தான்...நீர் நல்லவர்
C#எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மைF#காலாலே சாத்தானை மிதித்தது உன்மைC#இரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மைF#இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை C#F#உண்மை தானே உண்மை தானேC#...நீர் நல்லவர்
C#ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரேF#மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரேC#தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரேF#ராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே C#F#ஈடற்றவரே, இனையற்றவரேC#...நீர் நல்லவர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom