Naan Kiristhuvukku in D♯ Scale
D#நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்G#நீ யாருக்குFmவீண் பெருமை புகழ் ஆஸ்திA#குப்பை என்று தள்ளிடுD#D#நீ துடைத்துப் போடும் அழுக்கைபோலG#காணப்பட்டாலும்Fmவிண் வாழ்வுக்காக உலகைA#வெறுத்து ஒதுக்கி தள்ளிவிடுD#
D#பலவான்களை வெட்கப்படுத்தவேA#A#7பலவீனரை தேவன் தெரிந்துக்கொண்டாரேD#D#ஞானவான்களை பைத்தியமாD#7க்கவேG#G#பைத்தியகளை தேD#வன் தெரிந்துA#க் கொண்டாரேD#
D#நகைகயிலே பைத்தியம்A#புகையிலே பைத்தியம்A#7உடையிலே பைத்தியம்D#எதற்கு நீ பைத்தியம்D#மண்ணாசை பைத்தியம்A#7பொண்ணாசை பைத்தியம்A#7மயக்க மருந்து பைத்தியம்D#நீ எதற்குத பைத்தியம்D#சாராய பைத்திம்A#பீர் ஜின் பைத்தியம்A#7ரம் விஸ்கி பைத்தியம்D#எதற்கு நீ பைத்தியம்D#காபி டீ பைத்தியம்A#பதவி ஆசை பைத்தியம்A#7ஆளுக்காக பைத்தியம்D#நீ எதற்கு பைத்தியம்
D#தேவன் முன்னிலே உலகம் செல்வம் அழியுமேA#A#7உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமேD#D#உலக ஞானமே தேவன் பாD#7ர்வையிலேG#G#உதவா பைத்தியம் D#என்றுA# ஆகுமேD#
D#சினிமாவிலே பைத்தியம்A#சூதாட்ட பைத்தியம்A#7பணத்திலே பைத்தியம்D#எதற்கு நீ பைத்தியம்D#கட்சியிலே பைத்தியம்A#வீண் பேச்சு பைத்தியம்A#7குதிரை பந்தய பைத்தியம்D#நீ எதற்கு பைத்தியம்A#ஆனந்த விகடன் பைத்தியம்A#ரானி புக்கு பைத்தியம்A#7பேசும் படம் பைத்தியம்D#எதற்கு நீ பைத்தியம்D#சாவி குங்குமம் பைத்தியம்A#குமுதம் கல்கி பைத்தியம்A#7சினிமா எக்ஸ்பிரஸ் பைத்தியம்D#நீ எதற்கு பைத்தியம்
D#கடவுள் பைத்தியம் என்று சொல்லுவதுA#A#7உலக ஞானத்திலும் மிகவும் அதிகமேD#D#சிலுவை உபதேசம் பைத்திD#7யம் எனப்படும்G#G#மீட்கப்பட்டவர்D#க்கு அது தேA#வ பெலனாகும்D#
D#வெத்தலை பைத்தியம் A#A#புகையில பைத்தியம்A#7தூக்கத்திலே பைத்தியம்D#எதற்கு நீ பைத்தியம்D#உணவிலே பைத்தியம்A#7ஊர் சுற்றும் பைத்தியம்A#சிற்றன்ப பைத்தியம்D#நீ எதற்கு பைத்தியம்D#லிப்ஸ்டிக் பைத்தியம்A#குயுட்டக்ஸ் பைத்தியம்A#7ஜடெக்ஸ் பைத்தியம்D#எதற்கு நீ பைத்தியம்D#ப்பிக்கட்டு பைத்தியம்A#7கிரிக்கட்டு பைத்தியம்A#7மேல் நாட்டு பைத்தியம்D#நீ எதற்கு பைத்தியம்
D#தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவேA#A#7வாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவேD#D#ஏழ்மை வந்திடினும் எதிர்D#7ப்பு நோடினுG#ம்G#வாழ்வும் இயேசுவுக்கே D#என் சாவுA#ம் இயேசுவுக்கே D#– நான்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom