Naan Kiristhuvukku Chords
Gநான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்Cநீ யாருக்குAmவீண் பெருமை புகழ் ஆஸ்திDகுப்பை என்று தள்ளிடுGGநீ துடைத்துப் போடும் அழுக்கைபோலCகாணப்பட்டாலும்Amவிண் வாழ்வுக்காக உலகைDவெறுத்து ஒதுக்கி தள்ளிவிடுG
Gபலவான்களை வெட்கப்படுத்தவேDD7பலவீனரை தேவன் தெரிந்துக்கொண்டாரேGGஞானவான்களை பைத்தியமாG7க்கவேCCபைத்தியகளை தேGவன் தெரிந்துDக் கொண்டாரேG
Gநகைகயிலே பைத்தியம்Dபுகையிலே பைத்தியம்D7உடையிலே பைத்தியம்Gஎதற்கு நீ பைத்தியம்Gமண்ணாசை பைத்தியம்D7பொண்ணாசை பைத்தியம்D7மயக்க மருந்து பைத்தியம்Gநீ எதற்குத பைத்தியம்Gசாராய பைத்திம்Dபீர் ஜின் பைத்தியம்D7ரம் விஸ்கி பைத்தியம்Gஎதற்கு நீ பைத்தியம்Gகாபி டீ பைத்தியம்Dபதவி ஆசை பைத்தியம்D7ஆளுக்காக பைத்தியம்Gநீ எதற்கு பைத்தியம்
Gதேவன் முன்னிலே உலகம் செல்வம் அழியுமேDD7உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமேGGஉலக ஞானமே தேவன் பாG7ர்வையிலேCCஉதவா பைத்தியம் Gஎன்றுD ஆகுமேG
Gசினிமாவிலே பைத்தியம்Dசூதாட்ட பைத்தியம்D7பணத்திலே பைத்தியம்Gஎதற்கு நீ பைத்தியம்Gகட்சியிலே பைத்தியம்Dவீண் பேச்சு பைத்தியம்D7குதிரை பந்தய பைத்தியம்Gநீ எதற்கு பைத்தியம்Dஆனந்த விகடன் பைத்தியம்Dரானி புக்கு பைத்தியம்D7பேசும் படம் பைத்தியம்Gஎதற்கு நீ பைத்தியம்Gசாவி குங்குமம் பைத்தியம்Dகுமுதம் கல்கி பைத்தியம்D7சினிமா எக்ஸ்பிரஸ் பைத்தியம்Gநீ எதற்கு பைத்தியம்
Gகடவுள் பைத்தியம் என்று சொல்லுவதுDD7உலக ஞானத்திலும் மிகவும் அதிகமேGGசிலுவை உபதேசம் பைத்திG7யம் எனப்படும்CCமீட்கப்பட்டவர்Gக்கு அது தேDவ பெலனாகும்G
Gவெத்தலை பைத்தியம் DDபுகையில பைத்தியம்D7தூக்கத்திலே பைத்தியம்Gஎதற்கு நீ பைத்தியம்Gஉணவிலே பைத்தியம்D7ஊர் சுற்றும் பைத்தியம்Dசிற்றன்ப பைத்தியம்Gநீ எதற்கு பைத்தியம்Gலிப்ஸ்டிக் பைத்தியம்Dகுயுட்டக்ஸ் பைத்தியம்D7ஜடெக்ஸ் பைத்தியம்Gஎதற்கு நீ பைத்தியம்Gப்பிக்கட்டு பைத்தியம்D7கிரிக்கட்டு பைத்தியம்D7மேல் நாட்டு பைத்தியம்Gநீ எதற்கு பைத்தியம்
Gதாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவேDD7வாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவேGGஏழ்மை வந்திடினும் எதிர்G7ப்பு நோடினுCம்Cவாழ்வும் இயேசுவுக்கே Gஎன் சாவுDம் இயேசுவுக்கே G– நான்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom