Manithanae Manithanae Maravaathae Yesuvai in C Scale
Cமனிதனே மனிG#தனே CCமறவாதே இயேG#சுவைCCஉன்னை மீட்க தன்னை தந்தCஇயேசு உன்னை அழைக்கின்றார்G#Cஇயேசு உன்னை அழைக்கின்றார்Cஇயேசு உன்னை அழைக்கின்றார்G#Cஇயேசு உன்னை அழைக்கின்றார்– மனிதனே
Cசிரசில் முள்முடி தரித்த முகத்தைCசிலுவை மரத்தில் காணாFmயோCCஉனக்காய் மரித்தார் உத்தமர் இயேசுCஉன்னில் அவர்க்கு இடமிFmல்லையோCCகால்களில் ஆணிFmகள் கரங்களில் ஆணிCகள்Cகாயம் ஏற்ற கரம் நீட்டிCகனிவாய் உன்னை அழைக்கின்றார்G#Cகர்த்தர் உன்னை அழைக்கின்றார்– மனிதனே
Cநிலையில்லா உன் ஜீவன் காக்கCவிலையில்லா தன் ஜீவன் Fmதந்தாCர்Cஎல்லையில்லா தன் அன்பை ஈன்றுCதொல்லையில்லா தன் வாழ்வை தFmந்தார்CCகசையடி உடலிFmல் பட்டார்Fmவசை மொழி யாவுCம் ஏற்றார்Cஆணி பாய்ந்த கரம் நீட்டிCஅன்பாய்(கனிவாய்) உன்னை அழைக்கின்றார்G#Cகர்த்தர் உன்னை அழைக்கின்றார்– மனிதனே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom