Manithanae Manithanae Maravaathae Yesuvai in B Scale
Bமனிதனே மனிGதனே BBமறவாதே இயேGசுவைBBஉன்னை மீட்க தன்னை தந்தBஇயேசு உன்னை அழைக்கின்றார்GBஇயேசு உன்னை அழைக்கின்றார்Bஇயேசு உன்னை அழைக்கின்றார்GBஇயேசு உன்னை அழைக்கின்றார்– மனிதனே
Bசிரசில் முள்முடி தரித்த முகத்தைBசிலுவை மரத்தில் காணாEmயோBBஉனக்காய் மரித்தார் உத்தமர் இயேசுBஉன்னில் அவர்க்கு இடமிEmல்லையோBBகால்களில் ஆணிEmகள் கரங்களில் ஆணிBகள்Bகாயம் ஏற்ற கரம் நீட்டிBகனிவாய் உன்னை அழைக்கின்றார்GBகர்த்தர் உன்னை அழைக்கின்றார்– மனிதனே
Bநிலையில்லா உன் ஜீவன் காக்கBவிலையில்லா தன் ஜீவன் Emதந்தாBர்Bஎல்லையில்லா தன் அன்பை ஈன்றுBதொல்லையில்லா தன் வாழ்வை தEmந்தார்BBகசையடி உடலிEmல் பட்டார்Emவசை மொழி யாவுBம் ஏற்றார்Bஆணி பாய்ந்த கரம் நீட்டிBஅன்பாய்(கனிவாய்) உன்னை அழைக்கின்றார்GBகர்த்தர் உன்னை அழைக்கின்றார்– மனிதனே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom