Maekangal Naduvae Valipirakkum in B♭ Scale
Bbமேகங்கள் நடுவே வழிபிறக்கும்EbCmபூதங்கள் நடுவே கடந்Fது போகும்BbBbதூதர்கள் கூட்Dmடங்கள் சூழ்Bb7ந்து நிற்குEbம்Bbபறந்திடுவேEbன் நான் பறந்Fதிடுவேன்Bb
Bbவானத்தில் வானத்தில் நடுவானத்தில்EbCmஇயேசுவின் கைகளில் நானிருFப்பேன்BbBbபரமன் இயேசுவிDmன் புன்னகை Bb7முகம்EbBbஎன் கண்களில் உள்Ebளத்தில் நிறைFந்து நிற்கும்Bb--மேகங்கள் நடுவே
Bbநாற்றிசையினின்றும் கூடிடுவாEbர்Cmநாதனின் இரத்தத்தால் கழுவப்Fபட்டோர்BbBbதோத்திர கீதமேDm தொனித்Bb7து நிற்கும்EbBbபறந்திடுவேEbன் நான் பறந்Fதிடுவேன்Bb--மேகங்கள் நடுவே
Bbகண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்EbCmகண்ணிமைப் பொழுதில் நடந்துவிFடும்BbBbகர்த்தரின் வருDmகை நாளின்Bb7போதுEbBbபறந்திடுவேEbன் நான் பறந்Fதிடுவேன்Bb--மேகங்கள் நடுவே
Bbதிருடன் வருகை போலிருக்கும்EbCmதீவிரம் அவர் நாள் வெகுFசமீபம்BbBbகாலையோ மாலையோ நDmள்ளிரவோBb7EbBbபறந்திடுவேEbன் நான் பறந்Fதிடுவேன்Bb--மேகங்கள் நடுவே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom