Maekangal Naduvae Valipirakkum Chords
Eமேகங்கள் நடுவே வழிபிறக்கும்AF#mபூதங்கள் நடுவே கடந்Bது போகும்EEதூதர்கள் கூட்G#mடங்கள் சூழ்E7ந்து நிற்குAம்Eபறந்திடுவேAன் நான் பறந்Bதிடுவேன்E
Eவானத்தில் வானத்தில் நடுவானத்தில்AF#mஇயேசுவின் கைகளில் நானிருBப்பேன்EEபரமன் இயேசுவிG#mன் புன்னகை E7முகம்AEஎன் கண்களில் உள்Aளத்தில் நிறைBந்து நிற்கும்E--மேகங்கள் நடுவே
Eநாற்றிசையினின்றும் கூடிடுவாAர்F#mநாதனின் இரத்தத்தால் கழுவப்Bபட்டோர்EEதோத்திர கீதமேG#m தொனித்E7து நிற்கும்AEபறந்திடுவேAன் நான் பறந்Bதிடுவேன்E--மேகங்கள் நடுவே
Eகண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்AF#mகண்ணிமைப் பொழுதில் நடந்துவிBடும்EEகர்த்தரின் வருG#mகை நாளின்E7போதுAEபறந்திடுவேAன் நான் பறந்Bதிடுவேன்E--மேகங்கள் நடுவே
Eதிருடன் வருகை போலிருக்கும்AF#mதீவிரம் அவர் நாள் வெகுBசமீபம்EEகாலையோ மாலையோ நG#mள்ளிரவோE7AEபறந்திடுவேAன் நான் பறந்Bதிடுவேன்E--மேகங்கள் நடுவே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom