Kithiyon Nee Kithiyon Nee in D♯ Scale
D#கிதியோன் நீ கிதியோன் நீA#7தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபD#ட்டவன் நீA#7
D#உணவுக்குப் போராடும் தேசத்GதிலேD#உண்மை தெய்வA#7த்தை நீ சொல்லணுமேD#Gவிளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளைD#விரட்டணுமே இA#7யேசு நாமம் சொல்லிD#
D#வாலிபனே வாலிபனேA#7ஊழியம் செய்திட நீ ஒப்D#புக்கொடுப்பாயா
D#தரித்திர ஆவிகளைத் துரத்தGணுமேD#விக்கிரக ஆவிA#7களை விரட்டணுமேD#Gகர்த்தர் மனம் இறங்க கதறணுமேD#நாடு நலம்A#7 பெற ஜெபிக்கணுமேD#
D#சுயம் என்ற மண்பாண்டம் உடைத்GதுவிடுD#பயம் இன்றி A#7திருவசனம் அறிக்கையிடுD#Gமாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடுD#புளியாத அப்A#7பமாக மாறிவிடுD#
D#இருக்கின்ற பெலத்தோடே புறப்பGட்டுப்போD#எதிரியை தோற்கA#7டித்து ஜனங்களை மீட்பாய்D#Gபடைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்D#பராக்கிரமசாலிA#7யே பயமே வேண்டாம்D#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom