Kithiyon Nee Kithiyon Nee Chords

Eகிதியோன் நீ கிதியோன் நீB7தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபEட்டவன் நீB7

Eஉணவுக்குப் போராடும் தேசத்AbதிலேEஉண்மை தெய்வB7த்தை நீ சொல்லணுமேEAbவிளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளைEவிரட்டணுமே இB7யேசு நாமம் சொல்லிE

Eவாலிபனே வாலிபனேB7ஊழியம் செய்திட நீ ஒப்Eபுக்கொடுப்பாயா

Eதரித்திர ஆவிகளைத் துரத்தAbணுமேEவிக்கிரக ஆவிB7களை விரட்டணுமேEAbகர்த்தர் மனம் இறங்க கதறணுமேEநாடு நலம்B7 பெற ஜெபிக்கணுமேE

Eசுயம் என்ற மண்பாண்டம் உடைத்AbதுவிடுEபயம் இன்றி B7திருவசனம் அறிக்கையிடுEAbமாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடுEபுளியாத அப்B7பமாக மாறிவிடுE

Eஇருக்கின்ற பெலத்தோடே புறப்பAbட்டுப்போEஎதிரியை தோற்கB7டித்து ஜனங்களை மீட்பாய்EAbபடைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்Eபராக்கிரமசாலிB7யே பயமே வேண்டாம்E

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

E

B7

Ab

E

B7

Ab

E

B7

Ab