Irul Soolntha Lokaththil in C♯ Scale
C#இருள் சூழ்ந்த லோகத்தில்F#F#இமை பொழுதுG#ம் தூங்காமல்C#A#mகண்மணி போல என்னைF#G#கர்த்தர் இயேசு காத்தாரேC#C#7கானங்களால் நிறைந்துF#G#காலமெல்லாம் பாடுவேன்C#
C#அஞ்சிடேF#ன் அஞ்சிடேன்-C#என்G#7இயேசு என்னோடிருப்பதால்-2C#
C#மரணப் பள்ளத்தாக்கில்F#D#mநான் நடந்த வேG#ளைகளில்C#A#mகர்த்தரே என்னோடிருந்துC#G#தேற்றினார் தம் கோலினால்C#C#7பாத்திரம் நிரம்பி வழிF#யG#ஆவியால் அபிஷேகித்தார்C#—அஞ்சிடேன்
C#அலைகள் படகின் மேல்F#D#mமோதியே ஆழ்த்G#தினாலும்C#A#mகடல் மேல் நடந்து வந்துC#G#கர்த்தரே என்னைத் தூக்கினாC#ர்C#7அடல் நீக்கியவF#ர்G#அமைதிப் படுத்தினாC#ர்—அஞ்சிடேன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom