Eppothum En Munnae in G♯ Scale
G#எப்போதும் என் முன்னேG#உம்மைத்தான் நிறுD#த்தியுள்ளேG#ன்C#என் மேய்ப்பர் நீA#mர்தானையாD#குறை ஒன்றும் எனக்கில்லையேG#
G#என் நேசரே என்C# மேய்ப்பரேD#எப்போதும் நீG#ர்தானையாC#D#என் முன்னே நீர்தானையாG#...எப்போதும் என்
G#உம் இல்லம் ஆனந்Cmதம்C#பரிபூரD#ண ஆனந்தம்G#Fmபேரின்பம் நீC#ர்தானையாA#mD#நிரந்தர பேரின்பG#மே – என் நேசரே...எப்போதும் என்
G#என் இதயம் மகிCmழ்கின்றதுC#உடலும் இளைப்பாறுD#துG#Fmஎனைக் காக்கும்C# தகப்பன் நீரேA#mD#பரம்பரைச் சொத்தும் நீரேG#...எப்போதும் என்
G#என் செல்வம் என்Cm தாகம்C#எல்லாமே நீர்D#தானையாG#Fmஎனக்குள்ளே வாழ்C#கின்றீர்A#mD#அசையுற விடமாட்டீர்G#...எப்போதும் என்
G#கல்வாரி எனCmக்காகC#காயங்கள் எனD#க்காகG#Fmதிரு இரத்தம் எC#னக்காகA#mD#சிந்தியே ஜீவன் தந்தீG#ர்...எப்போதும் என்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom