Eppothum En Munnae in F♯ Scale
F#எப்போதும் என் முன்னேF#உம்மைத்தான் நிறுC#த்தியுள்ளேF#ன்Bஎன் மேய்ப்பர் நீG#mர்தானையாC#குறை ஒன்றும் எனக்கில்லையேF#
F#என் நேசரே என்B மேய்ப்பரேC#எப்போதும் நீF#ர்தானையாBC#என் முன்னே நீர்தானையாF#...எப்போதும் என்
F#உம் இல்லம் ஆனந்A#mதம்BபரிபூரC#ண ஆனந்தம்F#D#mபேரின்பம் நீBர்தானையாG#mC#நிரந்தர பேரின்பF#மே – என் நேசரே...எப்போதும் என்
F#என் இதயம் மகிA#mழ்கின்றதுBஉடலும் இளைப்பாறுC#துF#D#mஎனைக் காக்கும்B தகப்பன் நீரேG#mC#பரம்பரைச் சொத்தும் நீரேF#...எப்போதும் என்
F#என் செல்வம் என்A#m தாகம்Bஎல்லாமே நீர்C#தானையாF#D#mஎனக்குள்ளே வாழ்Bகின்றீர்G#mC#அசையுற விடமாட்டீர்F#...எப்போதும் என்
F#கல்வாரி எனA#mக்காகBகாயங்கள் எனC#க்காகF#D#mதிரு இரத்தம் எBனக்காகG#mC#சிந்தியே ஜீவன் தந்தீF#ர்...எப்போதும் என்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom