Entum Aanantham in F Scale
Fmஎன்றும் ஆனCந்தFmம்Dbஎன் இயேசு தருகிறார்FmEbதுதிப்பேன் துதிப்பேன்Dbதுதித்துக் கொEbண்டேயிருப்பேன்Fm
Fmஅல்லேலூயா ஆனந்தமே CmEbஅல்லேலூயா ஆனந்தமேAbFm
Fmஉன்னதர் மறைவில் வல்லவர்C7 நிழலில்FmEbஎன்றும் தங்Dbகுவேன்FmBbmதேவனை நோக்கிEb அடைக்கலப்Bbm பாறைEbDbஎன்றே சொல்Ebலுவேன்Fm...என்றும் ஆனந்தம்
Fmதமது சிறகால் என்னைC7 மூடிFmEbகாத்து நடத்Dbதுவார்FmBbmஅவரது வசனம் Ebஆவியின் பBbmட்டயம்EbDbஎனது கேடEbகம்Fm...என்றும் ஆனந்தம்
Fmவழிகளிலெல்லாம் என்னைக் C7காக்கFmEbதூதர்கள் எனக்Dbகுண்டுFmBbmபாதம் கல்லில்Eb மோதாமல்Bbm காத்துEbDbகரங்களில்Eb ஏந்துவார்Fm...என்றும் ஆனந்தம்
Fmசிங்கத்தின் மேலும் பாம்C7பின் மேலுFmம்Ebநடந்தே செல்லுDbவேன்FmBbmசாத்தானின் சEbகல வலிமையைBbm வெல்லEbDbஅதிகாரம் எEbனக்குண்டுFm...என்றும் ஆனந்தம்
Fmஇரவின் பயங்கரம் பகலின் C7அம்புFmEbஎதற்கும் பயDbமில்லைFmBbmஉன்னத தேவன் Ebஎனது அடைக்Bbmகலம்Ebதங்கும் உறைவிடம்...என்றும் ஆனந்தம்
Fmதேவனைச் சார்ந்து வாழ்கிC7ன்ற எனக்குFmEbஎன்றும் விDbடுதலைFmBbmஅவரது நாமம்Eb அறிந்த Bbmஎனக்குEbDbஅவரே அடைக்Ebகலம்Fm...என்றும் ஆனந்தம்
Fmஆபத்து நேரம் கூப்பிடும்C7 எனக்குFmEbஎன்றும் பதிDbலுண்டுFmBbmஎன்னோடு இருந்Ebது விடுதலைBbm கொடுத்துEbDbஎன்னை உயர்Ebத்துவார்Fm...என்றும் ஆனந்தம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom