Enthan Vaanjai Paralokamae in B♭ Scale
Bbmஎந்தன் வாDbஞ்சை பரலோEbகமேFmEbmஎன்று சேர்F7ந்திடுவேBbmன்Bbmஎன் நேசரை Dbஎன் ராஜனை AbGbஎன்று நான் கண்டிF7டுவேன்Bbm
Bbmநேசர் தேFmசமதில்Eb என்றும் பேரிDbன்பமேFDbகண்ணீர் எல்லாAbம் மாறிடுமேEbmGbஎன்றும் ஆனந்EதமேBbm
...எந்தன் வாஞ்சை
Bbmசாவின் கூர்Fmமை யாவுEbம் அழிந்து ஒழிந்Dbத்தேFDbசஞ்சலமோ அAbங்கில்லையேEbmGbநேசரைக் கண்டிEடுவேன்Bbm
...எந்தன் வாஞ்சை
Bbmவீதி பொFmன்மயமே பாEbடியே மகிழுவேன்DbFDbராப்பகலோAb அங்கில்லையேEbmGbவெளிச்சம் இயேசுE தானேBbm
...எந்தன் வாஞ்சை
Bbmஜீவ தண்Fmணீரினால்Eb தாகம் தீர்த்Dbதிடுவார்FDbஉள்ளமெல்லாம்Ab ஏங்கிடுதேEbmGbஎன்று சேர்Eந்திடுவேBbmன்
...எந்தன் வாஞ்சை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom