Enna Ninaiththeero En Yesu Naathaa in D♯ Scale
D#mவேர்வை இரத்தாமாய் மாறிடவேA#A#வியாகுலத்தால் வேதனையில் போரிடவேD#mA#தாங்கா துயர் தனில்D#m நீர் தனிமையிலே F#A#தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலேD#mஎன்ன நினைத்தீரோ என்A# இயேசு நாதாD#mD#mஉம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2A#)
D#mபற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்A#A#பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்D#mA#முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்D#mயD#mமுத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளைA#யிலே – என்ன-நினைத்தீரோ
D#mஉமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்A#A#உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும்D#mA#உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்D#mறுD#mஉமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளைA#யிலே – என்ன-நினைத்தீரோ
D#mபார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவேA#A#பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவேD#mA#வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திD#mடவேD#mயாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளைA#யிலே– என்ன நினைத்தீரோ
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom