Enna Ninaiththeero En Yesu Naathaa Chords
Emவேர்வை இரத்தாமாய் மாறிடவேBBவியாகுலத்தால் வேதனையில் போரிடவேEmBதாங்கா துயர் தனில்Em நீர் தனிமையிலே GBதவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலேEmஎன்ன நினைத்தீரோ என்B இயேசு நாதாEmEmஉம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2B)
Emபற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்BBபணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்EmBமுப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்EmயEmமுத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளைBயிலே – என்ன-நினைத்தீரோ
Emஉமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்BBஉன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும்EmBஉயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்EmறுEmஉமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளைBயிலே – என்ன-நினைத்தீரோ
Emபார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவேBBபாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவேEmBவாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திEmடவேEmயாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளைBயிலே– என்ன நினைத்தீரோ
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom