Engal Poraayuthangal in G♯ Scale
G#எங்கள் போராயுதங்கள்A#mஆவியின் வல்லமையே-2D#C#அரண்களை நிர்மூலமாக்கும்D#தேவன் தரும் பெலனே-2G#G#கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்A#mவெற்றி நிச்சயமேD#-2Fmஎங்கும் எழுப்F#புதல்C#இந்தியா கிறிஸ்டியாG#-2-எங்கள்
G#தேவனுக்கெதிரானA#mC#எல்லா மனித எண்ணங்களை-2CmA#mகிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்D#கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்G#போம்–– கிறிஸ்துவுக்குள்
G#கிறிஸ்துவின் திருவசனம்A#mC#ஆவியின் பட்டயமே-2CmA#mஅனுதினம் அறிக்கை செய்துD#அலகையை துரத்திடுவோம்– G#– கிறிஸ்துவுக்குள்
G#நற்செய்தி முழங்குவதேA#mC#நமது மிதியடிகள்Cm – 2A#mஆத்தும பாரத்தினால்D#அறிவிப்போம் சுவிசேஷம்G# –
– கிறிஸ்துவுக்குள்
G#சத்தியம் இடைக்கச்சைA#mC#நீதி மார்க்கவCmசம்-2A#mஇரட்சிப்பின் நிச்சயமேD#நிரந்தர தலைக்கவசம்G# –– கிறிஸ்துவுக்குள்
G#விசுவாச வார்த்தைகள் தான்A#mC#காக்கும் நம் கேடகம்Cm – 2A#mதீயவன் தீக்கணைகள்D#அவித்து ஜெயம் எடுப்போம்G# –– கிறிஸ்துவுக்குள்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom