Engal Poraayuthangal in D♯ Scale
D#எங்கள் போராயுதங்கள்Fmஆவியின் வல்லமையே-2A#G#அரண்களை நிர்மூலமாக்கும்A#தேவன் தரும் பெலனே-2D#D#கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்Fmவெற்றி நிச்சயமேA#-2Cmஎங்கும் எழுப்C#புதல்G#இந்தியா கிறிஸ்டியாD#-2-எங்கள்
D#தேவனுக்கெதிரானFmG#எல்லா மனித எண்ணங்களை-2GmFmகிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்A#கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்D#போம்–– கிறிஸ்துவுக்குள்
D#கிறிஸ்துவின் திருவசனம்FmG#ஆவியின் பட்டயமே-2GmFmஅனுதினம் அறிக்கை செய்துA#அலகையை துரத்திடுவோம்– D#– கிறிஸ்துவுக்குள்
D#நற்செய்தி முழங்குவதேFmG#நமது மிதியடிகள்Gm – 2Fmஆத்தும பாரத்தினால்A#அறிவிப்போம் சுவிசேஷம்D# –
– கிறிஸ்துவுக்குள்
D#சத்தியம் இடைக்கச்சைFmG#நீதி மார்க்கவGmசம்-2Fmஇரட்சிப்பின் நிச்சயமேA#நிரந்தர தலைக்கவசம்D# –– கிறிஸ்துவுக்குள்
D#விசுவாச வார்த்தைகள் தான்FmG#காக்கும் நம் கேடகம்Gm – 2Fmதீயவன் தீக்கணைகள்A#அவித்து ஜெயம் எடுப்போம்D# –– கிறிஸ்துவுக்குள்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom