En Yesu Raajaa Saaronin Rojaa in G♭ Scale
Gbஎன் இயேசு ராஜா சாரோEbmனின் ரோஜாDbஉம் கிருபை தந்தாலே போதுGbம் (2)Gbஅலை மோதும் வாழ்வில் அலையாமல்Bbm செல்லAbmBஉம் கிருபை முன்Db செல்ல அருளுGbம் (2)
Gbகடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்EbmBசுக்கான் பிடித்துDb நடத்தும் என்Gb தேவா (2)Gbகடலினைக் கண்டிEbmத்த கர்த்Bதர் நீர் அல்GbலவோGbகடவாத எல்லைAbmயை என் வாழ்Dbவில் தாரும் (2)Gb– என் இயேசு
Gbபிளவுண்ட மலையே புகலிடம் நீரேEbmBபுயல் வீசும் வாழ்வில் பாDbதுகாத்தருGbளும் (2)Gbபாரினில் காEbmரிருள் சேBதங்கள் அணுகாGbதுGbபரமனே என் Abmமுன் தீபமாDbய் வாரும்Gb (2)– என் இயேசு
Gbஎதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேEbmசBஎன்னோடிருப்பவர் பெரிDbயவர் நீரேGb (2)Gbஇயேசுவே யாத்Ebmதிரையில் கரை சேBர்க்கும் தேவன்GbGbஎன் ஜீவ படகிAbmன் நங்Dbகூரம் நீரேGb (2) – என் இயேசு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom