En Yesu Raajaa Saaronin Rojaa in C♯ Scale
C#என் இயேசு ராஜா சாரோA#mனின் ரோஜாG#உம் கிருபை தந்தாலே போதுC#ம் (2)C#அலை மோதும் வாழ்வில் அலையாமல்Fm செல்லD#mF#உம் கிருபை முன்G# செல்ல அருளுC#ம் (2)
C#கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்A#mF#சுக்கான் பிடித்துG# நடத்தும் என்C# தேவா (2)C#கடலினைக் கண்டிA#mத்த கர்த்F#தர் நீர் அல்C#லவோC#கடவாத எல்லைD#mயை என் வாழ்G#வில் தாரும் (2)C#– என் இயேசு
C#பிளவுண்ட மலையே புகலிடம் நீரேA#mF#புயல் வீசும் வாழ்வில் பாG#துகாத்தருC#ளும் (2)C#பாரினில் காA#mரிருள் சேF#தங்கள் அணுகாC#துC#பரமனே என் D#mமுன் தீபமாG#ய் வாரும்C# (2)– என் இயேசு
C#எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேA#mசF#என்னோடிருப்பவர் பெரிG#யவர் நீரேC# (2)C#இயேசுவே யாத்A#mதிரையில் கரை சேF#ர்க்கும் தேவன்C#C#என் ஜீவ படகிD#mன் நங்G#கூரம் நீரேC# (2) – என் இயேசு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom