Appaa Yesu Neenga Vanthaal in D♯ Scale
D#mஅப்பா இயேசு நீங்க வந்தால்C#சந்தோஷம் எனக்குG#mநீங்க இல்லாதG#mஆராதனை வேண்டாC#மே எனக்குD#mF#வாருங்கப்பா வரம் தாருG#mங்கப்பாC#கேளுங்கப்பா ஜெபம் கேளுD#mங்கப்பா
F#தாவீதைப்போல நடனமாடிF#உம்மை உயர்த்துவேன்D#mC#தானியேல் போல் ஜெபித்துC#உந்தன் பாதம் அமருவேன்D#m – 2D#mபலகோடிகோடி நாவுகள்C#உம்மை உயர்த்திடC#முழங்கால்கள் உந்தன் நாமத்துக்குBமுடங்கி பணிந்திடD#m – 2...வாருங்கப்பா
F#உம்மை நான் ஆராதித்தால்F#தோல்வி எனக்கில்லைD#mC#உம்மை நான் ஸ்தோத்தரித்தால்C#தொல்லை எனக்கில்லைD#mD#mநீங்க செய்த நன்மைக்கு நான்C#என்னத்தை செலுத்துவேன்C#நாள் முழுவதும்Bஉம் பாதம் தொழுது மகிழ்D#mவேன்...வாருங்கப்பா
F#உயிரோடு இருக்கும் வரைF#உம்மை பாடுவேன்D#mC#உந்தன் நாமம் உயர்த்திடவேC#உலகில் வாழுவேன்D#mD#mநான் உமது அடியேன் தான்C#ஆசீர்வதித்திடும்C#உமக்கு ஸ்தோத்திரபலிகள்Bசெலுத்தி மகிழ்ந்து பாD#mடுவேன்...வாருங்கப்பா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom