Appaa Yesu Neenga Vanthaal Chords

Dmஅப்பா இயேசு நீங்க வந்தால்Cசந்தோஷம் எனக்குGmநீங்க இல்லாதGmஆராதனை வேண்டாCமே எனக்குDmFவாருங்கப்பா வரம் தாருGmங்கப்பாCகேளுங்கப்பா ஜெபம் கேளுDmங்கப்பா

Fதாவீதைப்போல நடனமாடிFஉம்மை உயர்த்துவேன்DmCதானியேல் போல் ஜெபித்துCஉந்தன் பாதம் அமருவேன்Dm – 2Dmபலகோடிகோடி நாவுகள்Cஉம்மை உயர்த்திடCமுழங்கால்கள் உந்தன் நாமத்துக்குBbமுடங்கி பணிந்திடDm – 2...வாருங்கப்பா

Fஉம்மை நான் ஆராதித்தால்Fதோல்வி எனக்கில்லைDmCஉம்மை நான் ஸ்தோத்தரித்தால்Cதொல்லை எனக்கில்லைDmDmநீங்க செய்த நன்மைக்கு நான்Cஎன்னத்தை செலுத்துவேன்Cநாள் முழுவதும்Bbஉம் பாதம் தொழுது மகிழ்Dmவேன்...வாருங்கப்பா

Fஉயிரோடு இருக்கும் வரைFஉம்மை பாடுவேன்DmCஉந்தன் நாமம் உயர்த்திடவேCஉலகில் வாழுவேன்DmDmநான் உமது அடியேன் தான்Cஆசீர்வதித்திடும்Cஉமக்கு ஸ்தோத்திரபலிகள்Bbசெலுத்தி மகிழ்ந்து பாDmடுவேன்...வாருங்கப்பா

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Dm

C

Gm

F

Bb

Dm

C

Gm

F

Bb

Dm

C

Gm

F

Bb