நீதிமொழிகள் 13
Proverbs 13:9 in Tamil
நீதிமொழிகள் 13:9
நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.
Tamil Indian Revised Version
நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.
Tamil Easy Reading Version
ஒரு நல்லவன் பிரகாசமாக எரிகிற விளக்கைப் போன்றவன். கெட்டவனோ இருண்டு போகிற விளக்கைப்போன்றவன்.
Thiru Viviliam
⁽சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும்; பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.⁾
Roman Transliteration
Neethimaankalin velichcham santhoshippikkum; thunmaarkkarin theepamo annainthupom.
Proverbs 13:9 in Other Translations
King James Version (KJV)
The light of the righteous rejoiceth: but the lamp of the wicked shall be put out.
American Standard Version (ASV)
The light of the righteous rejoiceth; But the lamp of the wicked shall be put out.
Bible in Basic English (BBE)
There is a glad dawn for the upright man, but the light of the sinner will be put out.
Darby English Bible (DBY)
The light of the righteous rejoiceth; but the lamp of the wicked shall be put out.
World English Bible (WEB)
The light of the righteous shines brightly, But the lamp of the wicked is snuffed out.
Young's Literal Translation (YLT)
The light of the righteous rejoiceth, And the lamp of the wicked is extinguished.
நீதிமொழிகள் Proverbs 13:9
நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.
The light of the righteous rejoiceth: but the lamp of the wicked shall be put out.| The light | אוֹר | ʾôr | ore |
| of the righteous | צַדִּיקִ֥ים | ṣaddîq | tsa-DEEK |
| rejoiceth: | יִשְׂמָ֑ח | śāmaḥ | sa-MAHK |
| but the lamp | וְנֵ֖ר | nîr | neer |
| of the wicked | רְשָׁעִ֣ים | rāšāʿ | ra-SHA |
| shall be put out. | יִדְעָֽךְ׃ | dāʿak | da-AK |
Read Full Chapter : Proverbs 13