1கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:And the LORD spake unto Moses and unto Aaron, saying,
2இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.Every man of the children of Israel shall pitch by his own standard, with the ensign of their father's house: far off about the tabernacle of the congregation shall they pitch.
3யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.And on the east side toward the rising of the sun shall they of the standard of the camp of Judah pitch throughout their armies: and Nahshon the son of Amminadab shall be captain of the children of Judah.
4எண்ணப்பட்ட அவனுடைய சேனை எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.And his host, and those that were numbered of them, were threescore and fourteen thousand and six hundred.
5அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின் குமாரன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.And those that do pitch next unto him shall be the tribe of Issachar: and Nethaneel the son of Zuar shall be captain of the children of Issachar.
6எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.And his host, and those that were numbered thereof, were fifty and four thousand and four hundred.
7அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏலோனின் குமாரனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.Then the tribe of Zebulun: and Eliab the son of Helon shall be captain of the children of Zebulun.
8அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.And his host, and those that were numbered thereof, were fifty and seven thousand and four hundred.
9எண்ணப்பட்ட யூதாவின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர்; இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளயமாய்ப் போகக்கடவர்கள்.All that were numbered in the camp of Judah were an hundred thousand and fourscore thousand and six thousand and four hundred, throughout their armies. These shall first set forth.
10ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.On the south side shall be the standard of the camp of Reuben according to their armies: and the captain of the children of Reuben shall be Elizur the son of Shedeur.
11அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.And his host, and those that were numbered thereof, were forty and six thousand and five hundred.
12அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின் குமாரனாகிய செலுூமியேல் சிமியோன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.And those which pitch by him shall be the tribe of Simeon: and the captain of the children of Simeon shall be Shelumiel the son of Zurishaddai.
13அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர்.And his host, and those that were numbered of them, were fifty and nine thousand and three hundred.
14அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.Then the tribe of Gad: and the captain of the sons of Gad shall be Eliasaph the son of Reuel.
15அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.And his host, and those that were numbered of them, were forty and five thousand and six hundred and fifty.
16எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.All that were numbered in the camp of Reuben were an hundred thousand and fifty and one thousand and four hundred and fifty, throughout their armies. And they shall set forth in the second rank.
17பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.Then the tabernacle of the congregation shall set forward with the camp of the Levites in the midst of the camp: as they encamp, so shall they set forward, every man in his place by their standards.
18எப்பிராயீமுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் மேல்புறத்தில் இறங்கவேண்டும்; அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.On the west side shall be the standard of the camp of Ephraim according to their armies: and the captain of the sons of Ephraim shall be Elishama the son of Ammihud.
19அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.And his host, and those that were numbered of them, were forty thousand and five hundred.
20அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.And by him shall be the tribe of Manasseh: and the captain of the children of Manasseh shall be Gamaliel the son of Pedahzur.
21அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.And his host, and those that were numbered of them, were thirty and two thousand and two hundred.
22அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.Then the tribe of Benjamin: and the captain of the sons of Benjamin shall be Abidan the son of Gideoni.
23அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.And his host, and those that were numbered of them, were thirty and five thousand and four hundred.
24எண்ணப்பட்ட எப்பிராயீமின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்ணாயிரத்து நூறுபேர்; இவர்கள் பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.All that were numbered of the camp of Ephraim were an hundred thousand and eight thousand and an hundred, throughout their armies. And they shall go forward in the third rank.
25தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.The standard of the camp of Dan shall be on the north side by their armies: and the captain of the children of Dan shall be Ahiezer the son of Ammishaddai.
26அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.And his host, and those that were numbered of them, were threescore and two thousand and seven hundred.
27அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.And those that encamp by him shall be the tribe of Asher: and the captain of the children of Asher shall be Pagiel the son of Ocran.
28அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.And his host, and those that were numbered of them, were forty and one thousand and five hundred.
29அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.Then the tribe of Naphtali: and the captain of the children of Naphtali shall be Ahira the son of Enan.
30அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.And his host, and those that were numbered of them, were fifty and three thousand and four hundred.
31எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளயமாய்ப் போகக்கடவர்கள்.All they that were numbered in the camp of Dan were an hundred thousand and fifty and seven thousand and six hundred. They shall go hindmost with their standards.
32இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.These are those which were numbered of the children of Israel by the house of their fathers: all those that were numbered of the camps throughout their hosts were six hundred thousand and three thousand and five hundred and fifty.
33லேவியரோ, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை.But the Levites were not numbered among the children of Israel; as the LORD commanded Moses.
34கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் பாளயமிறங்கி, தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே பிரயாணப்பட்டுப்போனார்கள்.And the children of Israel did according to all that the LORD commanded Moses: so they pitched by their standards, and so they set forward, every one after their families, according to the house of their fathers.
1Karththar Mosesyaiyum aaronaiyum Nnokki:And the LORD spake unto Moses and unto Aaron, saying,
2Israel puththirar avaravar thangal thangal pithaakkalutaiya vamsaththin viruthaakiya thangal thangal kotiyanntaiyilae thangal koodaarangalaip pottu, aasarippuk koodaaraththirku ethiraakach suttilum paalayamirangakkadavarkal.Every man of the children of Israel shall pitch by his own standard, with the ensign of their father's house: far off about the tabernacle of the congregation shall they pitch.
3Yoothaavin paalayaththuk kotiyaiyutaiya senaikal sooriyan uthikkum geelppuraththilae paalayamirangavaenndum; amminathaapin kumaaranaakiya nakason yoothaa santhathikkuch senaapathiyaayirukkakkadavan.And on the east side toward the rising of the sun shall they of the standard of the camp of Judah pitch throughout their armies: and Nahshon the son of Amminadab shall be captain of the children of Judah.
4Ennnappatta avanutaiya senai elupaththu naalaayiraththu araுnooraுpaer.And his host, and those that were numbered of them, were threescore and fourteen thousand and six hundred.
5Avan arukae isakkaar koththiraththaar paalayamirangavaenndum; soovaarin kumaaran nethaneyael isakkaar santhathikkuch senaapathiyaayirukkakkadavan.And those that do pitch next unto him shall be the tribe of Issachar: and Nethaneel the son of Zuar shall be captain of the children of Issachar.
6Ennnappatta avanutaiya senai aimpaththu naalaayiraththu naanooraுpaer.And his host, and those that were numbered thereof, were fifty and four thousand and four hundred.
7Avan arukae sepulon koththiraththaar paalayamirangavaenndum; aelonin kumaaranaakiya eliyaap sepulon santhathikkuch senaapathiyaayirukkakkadavan.Then the tribe of Zebulun: and Eliab the son of Helon shall be captain of the children of Zebulun.
8Avanutaiya senaiyil ennnappattavarkal aimpaththaelaayiraththu naanooraுpaer.And his host, and those that were numbered thereof, were fifty and seven thousand and four hundred.
9Ennnappatta yoothaavin paalayaththaar ellaarum thangal senaikalinpatiyae ilatchaththu ennpaththu aaraayiraththu naanooraுpaer; ivarkal pirayaanaththilae mutharpaalayamaayp pokakkadavarkal.All that were numbered in the camp of Judah were an hundred thousand and fourscore thousand and six thousand and four hundred, throughout their armies. These shall first set forth.
10Roopanutaiya paalayaththuk kotiyaiyutaiya senaikal thenpuraththil paalayamirangavaenndum; sethaeyoorin kumaaranaakiya elisoor roopan santhathiyaarukkuch senaapathiyaayirukkakkadavan.On the south side shall be the standard of the camp of Reuben according to their armies: and the captain of the children of Reuben shall be Elizur the son of Shedeur.
11Avanutaiya senaiyil ennnappattavarkal naarpaththaaraayiraththu ainnooraுpaer.And his host, and those that were numbered thereof, were forty and six thousand and five hundred.
12Avan arukae simiyon koththiraththaar paalayamirangavaenndum; soorishathaayin kumaaranaakiya seluூmiyael simiyon santhathiyaarukkuch senaapathiyaayirukkakkadavan.And those which pitch by him shall be the tribe of Simeon: and the captain of the children of Simeon shall be Shelumiel the son of Zurishaddai.
13Avanutaiya senaiyil ennnappattavarkal aimpaththonpathinaayiraththu munnooraுpaer.And his host, and those that were numbered of them, were fifty and nine thousand and three hundred.
14Avan arukae kaath koththiraththaar paalayamirangavaenndum; thaekuvaelin kumaaranaakiya eliyaasaap kaath santhathiyaarukkuch senaapathiyaayirukkakkadavan.Then the tribe of Gad: and the captain of the sons of Gad shall be Eliasaph the son of Reuel.
15Avanutaiya senaiyil ennnappattavarkal naarpaththaiyaayiraththu araுnoottaு aimpathupaer.And his host, and those that were numbered of them, were forty and five thousand and six hundred and fifty.
16Ennnappatta roopanin paalayaththaar ellaarum thangal senaikalinpatiyae ilatchaththu aimpaththu oraayiraththu naanoottaு aimpathupaer; ivarkal pirayaanaththil iranndaam paalayamaayp pokakkadavarkal.All that were numbered in the camp of Reuben were an hundred thousand and fifty and one thousand and four hundred and fifty, throughout their armies. And they shall set forth in the second rank.
17Pinpu aasarippuk koodaaram laeviyarin senaiyotae paalayangalin naduvae pirayaanappattup pokavaenndum; eppatip paalayamirangukiraarkalo, appatiyae avaravar thangal varisaiyilae thangal kotikalotae pirayaanamaayp pokakkadavarkal.Then the tabernacle of the congregation shall set forward with the camp of the Levites in the midst of the camp: as they encamp, so shall they set forward, every man in his place by their standards.
18Eppiraayeemutaiya paalayaththuk kotiyaiyutaiya senaikal maelpuraththil irangavaenndum; ammiyoothin kumaaranaakiya elishaamaa eppiraayeemin santhathikkuch senaapathiyaayirukkakkadavan.On the west side shall be the standard of the camp of Ephraim according to their armies: and the captain of the sons of Ephraim shall be Elishama the son of Ammihud.
19Avanutaiya senaiyil ennnappattavarkal naarpathinaayiraththu ainnooraுpaer.And his host, and those that were numbered of them, were forty thousand and five hundred.
20Avan arukae manaase koththiraththaar paalayamirangavaenndum; pethaasoorin kumaaranaakiya kamaaliyael manaase santhathikkuch senaapathiyaayirukkakkadavan.And by him shall be the tribe of Manasseh: and the captain of the children of Manasseh shall be Gamaliel the son of Pedahzur.
21Avanutaiya senaiyil ennnappattavarkal muppaththeeraayiraththu irunooraுpaer.And his host, and those that were numbered of them, were thirty and two thousand and two hundred.
22Avan arukae penyameen koththiraththaar paalayamirangavaenndum; geetheyonin kumaaranaakiya apeethaan penyameen santhathikkuch senaapathiyaayirukkakkadavan.Then the tribe of Benjamin: and the captain of the sons of Benjamin shall be Abidan the son of Gideoni.
23Avanutaiya senaiyil ennnappattavarkal muppaththaiyaayiraththu naanooraுpaer.And his host, and those that were numbered of them, were thirty and five thousand and four hundred.
24Ennnappatta eppiraayeemin paalayaththaar ellaarum thangal senaikalinpatiyae ilatchaththu ennnnaayiraththu nooraுpaer; ivarkal pirayaanaththil moontam paalayamaayp pokakkadavarkal.All that were numbered of the camp of Ephraim were an hundred thousand and eight thousand and an hundred, throughout their armies. And they shall go forward in the third rank.
25Thaanutaiya paalayaththuk kotiyaiyutaiya senaikal vadapuraththil irangavaenndum; ammishathaayin kumaaranaakiya akiyaeser thaann vamsaththirkuch senaapathiyaayirukkakkadavan.The standard of the camp of Dan shall be on the north side by their armies: and the captain of the children of Dan shall be Ahiezer the son of Ammishaddai.
26Avanutaiya senaiyil ennnappattavarkal araுpaththeeraayiraththu elunooraுpaer.And his host, and those that were numbered of them, were threescore and two thousand and seven hundred.
27Avan arukae aaser koththiraththaar paalayamirangavaenndum; okiraanin kumaaranaakiya paakiyael aaser santhathikkuch senaapathiyaayirukkakkadavan.And those that encamp by him shall be the tribe of Asher: and the captain of the children of Asher shall be Pagiel the son of Ocran.
28Avanutaiya senaiyil ennnappattavarkal naarpaththoraayiraththu ainnooraுpaer.And his host, and those that were numbered of them, were forty and one thousand and five hundred.
29Avan arukae napthali koththiraththaar paalayamirangavaenndum; aenaanin kumaaranaakiya ageeraa napthali santhathiyaarukkuch senaapathiyaayirukkakkadavan.Then the tribe of Naphtali: and the captain of the children of Naphtali shall be Ahira the son of Enan.
30Avanutaiya senaiyil ennnappattavarkal aimpaththu moovaayiraththu naanooraுpaer.And his host, and those that were numbered of them, were fifty and three thousand and four hundred.
31Ennnappatta thaannin paalayaththaar ellaarum ilatchaththu aimpaththaelaayiraththu araுnooraுpaer; ivarkal thangal kotikalotae pinpaalayamaayp pokakkadavarkal.All they that were numbered in the camp of Dan were an hundred thousand and fifty and seven thousand and six hundred. They shall go hindmost with their standards.
32Ivarkalae thangal thangal pithaakkalin vamsaththinpati Israel puththiraril ennnappattavarkal. Paalayangalilae thangal thangal senaikalinpatiyae ennnappattavarkal ellaarum aaraுlatchaththu moovaayiraththu ainnoottaு aimpathu paeraayirunthaarkal.These are those which were numbered of the children of Israel by the house of their fathers: all those that were numbered of the camps throughout their hosts were six hundred thousand and three thousand and five hundred and fifty.
33Laeviyaro, Karththar Moseskkuk kattalaiyittapati, Israel puththirarukkullae ennnappadavillai.But the Levites were not numbered among the children of Israel; as the LORD commanded Moses.
34Karththar Moseskkuk kattalaiyittapatiyellaam Israel puththirar seythu, thangal thangal kotikalingeel paalayamirangi, thangal thangal pithaakkalutaiya vamsangalinpatiyae pirayaanappattupponaarkal.And the children of Israel did according to all that the LORD commanded Moses: so they pitched by their standards, and so they set forward, every one after their families, according to the house of their fathers.